திருதி

திருதி நாம யோகம். இது அசுப நாம யோகம் ஆகும். திருதி நாம யோகத்தில் பிறந்தவர்கள் வைராக்கியமிக்கவர்களாகவும் நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். எடுத்த காரியத்தை விடாப்பிடியாக முடிக்க மாட்டல் உடையவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடியவர்கள். நல்ல தைரியமும் துணிச்சலம் உடையவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடு இவர்களுக்கு உண்டு.

யோகி நட்சத்திரம் சுவாதி

யோகி கிரகம் ராகு

அவயோகி நட்சத்திரம் பரணி

அவயோகி கிரகம் சுக்கிரன்

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு