சுகர்மம் நாமயோகம். இது சுப நாம யோகம் ஆகும். சுகர்மம் நாம யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன் இருப்பார்கள். இவர்களுக்கு நல்ல பேரும் புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். பற்று பாசம் ஈகை உடையவர்கள். நல்ல பக்திமான்களாகவும் தெய்வ காரியங்கள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். தீர்த்த யாத்திரை மேற்கொள்வதில் விருப்பம் அதிகம் இருக்கும். நட்பு சுற்றங்களை விரும்பி அவர்களை மதிப்பவர்களாக இருப்பார்கள்.
யோகி நட்சத்திரம் - சித்திரை
யோகி கிரகம் - செவ்வாய்
அவயோகி நட்சத்திரம் - அஸ்வினி
அவயோகி கிரகம் - கேது
← முகப்பு