அதிகண்டம் நாம யோகம். இது அசுப நாம யோகம் ஆகும். அதிகமான கண்டங்களை ஏற்படுத்தக்கூடிய நாமயோகம் ஆகும். விபத்து கண்டங்கள் துன்பம் தொல்லை கஷ்டமாகவே ஏற்படுத்தக் கூடியது. அதுபோலவே மற்றவர்களுக்கும் தொல்லைகளையும் பிரச்சனைகளையும் துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரை துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சி அடைவார்கள். பேராசையும் முன்கோபமும் முரட்டுத்தனமும் அலட்சியமும் சோம்பலும் இந்த நாமோதத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கும். எதிலும் அழுத்தமான நம்பிக்கை இல்லாத மேம்போக்கானவர்களாக இருப்பார்கள்.
யோகி நட்சத்திரம் - ஹஸ்தம்
யோகி கிரகம் - சந்திரன்
அவயோகி நட்சத்திரம் - ரேவதி
அவயோகி கிரகம் - புதன்
← முகப்பு