சோபனம் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். சோபனம் என்றால் சுகம் என்று பொருளாகும். திருமணத்தில் முதல் இரவுக்கு சோபனம் என்று குறிப்பிடுவது உண்டு. இந்த நாமயோகத்தில் பிறந்தவர்கள் சுகமான இனிமையான வாழ்க்கையை விரும்புவார்கள். மேலும் சோபனம் என்னும் உடலுறவில் தனியாத விருப்பத்துடன் நிபுணர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் குறிக்கோளே மகிழ்ச்சியான வாழ்க்கை தான். கஷ்டத்தை வெறுப்பார்கள். சுத்தம் நட்பை அதிகம் விரும்புபவர்கள். செல்வாக்கு உடையவர்கள் இந்த நாமயோகத்தில் பிறந்தவர்கள்.
யோகி நட்சத்திரம் - உத்திரம்
யோகி கிரகம் - சூரியன்
அவயோகி நட்சத்திரம் - உத்திரட்டாதி
அவயோகி கிரகம் - சனி
← முகப்பு