சௌபாக்கியம் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடியவர்களாகவும் உறுதியான மனம் உடைய நபர்களாகவும் இருப்பார்கள். இந்த நாம யோகத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல செயல் திறன் மிக்கவர்களாகவும் நல்ல பக்திமான்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் இரக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள் பெரியோர்களே மதிப்பவர்கள் என்பதுடன் சேவை செய்யும் மனப்பான்மையும் இவர்களுக்கு அதிகம் இருக்கும். உடலுறவு சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். அழகை ரசிப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
யோகி நட்சத்திரம் - பூரம்
யோகி கிரகம் - சுக்கிரன்
அவயோகி நட்சத்திரம் - பூரட்டாதி
அவயோகி கிரகம் - குரு
← முகப்பு