ஆயுஷ்மான்

ஆயுஷ்மான் நாம யோகம். இது சுப யோகம் ஆகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடனும் நல்ல வசதியாக வாழ்வார்கள். அனைவரையும் மதிப்பவர்கள் மற்றும் பக்தி மார்க்கத்தில் செல்லக்கூடிய நபர்களாக இவர்கள் இருப்பார்கள். பக்திமான்களாகவும் தெய்வ காரியங்கள் செய்பவர்களாகவும் விளங்குவார்கள். கால்நடை செல்வங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.

யோகி நட்சத்திரம் - மகம்

யோகி கிரகம் - கேது

அவயோகி நட்சத்திரம் - சதயம்

அவயோகி கிரகம் - இராகு

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு