ஐந்திரம்

ஐந்திரம் நாமயோகம். இது சுப நாம யோகம் ஆகும். இதனை சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் குறிப்பிடுவது உண்டு. ஐந்திரம் நாம யோகத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி உடையவர்கள். தீர்க்கதரிசிகள் எனலாம். ஆழ்ந்த சிந்தனை செய்பவர்கள். வரும் பொருள் உரைப்பவர்கள். சிலர் அருள் வாக்கு ஜோதிடம் கூறுவார்கள். நல்ல நுணுக்கமான அறிவுள்ளவர்கள். புகழ்ச்சியை விரும்புவார்கள். முன் கோபம் இருக்கும். கற்றறிந்த பண்டிதர்களையும் வேத ஞானிகளையும் மதிப்பவர்கள். நல்ல தெய்வ பக்தி உடையவர்கள். தெய்வ காரியங்களை செய்வார்கள்.

யோகி நட்சத்திரம் - திருவாதிரை

யோகி கிரகம் - ராகு

அவயோகி நட்சத்திரம் - பூராடம்

அவயோகி கிரகம் - சுக்கிரன்

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு