சுப்பிரம் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். நல்ல தெய்வ பக்தியும் தெய்வ நம்பிக்கையும் உடையவர்கள். எது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கூறுவார்கள். அனைத்துமே இவர்களுக்கு கடவுள்தான். தான் எந்த சாதனை செய்தாலும் தன்னை பற்றி பெருமையாக தப்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். அதையும் கடவுளுக்கே சமர்ப்பணம் செய்வார்கள். மன உறுதியும் வைராக்கியமும் உடைய சாதனையாளர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். நல்ல தோற்றம் இனிமையான சுபாவம் உள்ளவர்கள் இந்த சுப்பிரம் நாம யோகத்தில் பிறந்தவர்கள்.
யோகி நட்சத்திரம் - ரோகினி
யோகி கிரகம் - சந்திரன்
அவயோகி நட்சத்திரம் - கேட்டை
அவயோகி கிரகம் - புதன்
← முகப்பு