சுபம் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். சுபம் நாம யோகத்தில் பிறந்தவர்கள் இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மகான்கள் யோகிகள் ஞானிகள் பெரியோர்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் அதிகம் உடையவர்களாக விளங்குவார்கள். தெய்வ காரியங்கள் திருப்பணிகள் பொது சேவையிலும் நல்ல நாட்டம் இருக்கும். அனைத்து தரப்பினரிடமும் சுமூகமான உறவு வைத்துக் கொள்பவர்களாக விளங்குவார்கள். அமைதியை நாடும் மனம் கொண்டவர்களாக இந்த சுபம் நாம யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
யோகி நட்சத்திரம் - கார்த்திகை
யோகி கிரகம் - சூரியன்
அவயோகி நட்சத்திரம் - அனுஷம்
அவயோகி கிரகம் - சனி
← முகப்பு