சாத்தியம்

சாத்தியம் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். சாத்தியம் நாம யோகத்தில் பிறந்தவர்கள் எதையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். பிற பெண்களை வசியம் செய்து கொள்ளும் சாத்தியம் கூட இவர்களுக்கு உண்டு. சற்று கூடுதலான காம இச்சை உடையவர்கள். காமக் கலையில் வல்லவராகவும் கூட இருப்பதுண்டு. வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதில் கெட்டிக்காரர்கள். இந்த பேச்சினாலேயே மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள். அவர்களுக்கு சங்கீத ஞானமும் இருக்கும்.

யோகி நட்சத்திரம் - பரணி

யோகி கிரகம் - சுக்கிரன்

அவயோகி நட்சத்திரம் - விசாகம்

அவயோகி கிரகம் - குரு

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு