சித்தம் நாமயோகம். இது சுப நாம யோகம் ஆகும். சித்தம் நாமயோகத்தில் பிறந்தவர்கள் அசாத்தியமான மன உறுதியுடன் இருப்பார்கள். எதற்கும் அஞ்ச மாட்டார்கள். எடுக்கும் முடிவுகளை சட்டென்று மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு சாஸ்திர புலமை இயல்பாகவே இருக்கும். நல்ல பக்தியும் பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். பிறருக்கு தகுந்த ஆலோசனை சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.
யோகி நட்சத்திரம் - அஸ்வினி
யோகி கிரகம் - கேது
அவயோகி நட்சத்திரம் - சுவாதி
அவயோகி கிரகம் - ராகு
← முகப்பு