சிவம் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். சிவம் நாம யோகத்தில் பிறந்தவர்கள் தியானம் யோகம் பக்தி ஞானம் ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள். ஞானிகள் மகான்கள் யோகிகள் பெரியோர்களை சந்திப்பதில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் ஆசியும் வழிகாட்டுதலும் இவர்களுக்கு கிடைக்கும். தெய்வ காரியங்கள் திருப்பணிகள் தீர்த்த யாத்திரைகள் போன்றவற்றில் அதிக நாட்டம் இருக்கும். நல்ல எண்ணமும் நல்ல செயல்பாடு உடையவர்கள்.
யோகி நட்சத்திரம் - ரேவதி
யோகி கிரகம் - புதன்
அவயோகி நட்சத்திரம் - சித்திரை
அவயோகி கிரகம் - செவ்வாய்
← முகப்பு