பரிகம் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். பரிகம் நாம யோகத்தில் பிறந்தவர்கள் தனக்கென்ன தனியான கொள்கைகளையும் குறிக்கோள்களையும் உடையவர்களாக இருப்பார்கள். இதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள். பிறர் வாக்கு தவறினால் கோபம் கொண்டு அவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்வார்கள். கடும் முயற்சி உடையவர்கள். வெற்றி காணும் வரை ஓய மாட்டார்கள். விளையாட்டுகளில் பொழுதுபோக்குகளில் ஆர்வம் உள்ளவர்கள். சுற்று பயணத்தை விரும்புவார்கள்.
யோகி நட்சத்திரம் - உத்திரட்டாதி
யோகி கிரகம் - சனி
அவயோகி நட்சத்திரம் - ஹஸ்தம்
அவயோகி கிரகம் - சந்திரன்
← முகப்பு