வரீயான் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். வரீயான் நாமயோகத்தில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் தகுதி உடையவர்களாக இருப்பார்கள். நல்ல தைரியமும் காரியவெற்றியும் உடையவர்கள். அனைவருக்கும் உதவும் மனப்பான்மை உடையவர். தர்ம காரியங்கள் திருப்பணிகள் செய்வதில் நாட்டம் இருக்கும். இவர்கள் செய்யக்கூடிய செயல்கள் மூலமாக புகழை அடைவார்கள். நல்லெண்ணம் உடையவர்கள்.
யோகி நட்சத்திரம் - பூரட்டாதி
யோகி கிரகம் - குரு
அவயோகி நட்சத்திரம் - உத்திரம்
அபயோகி கிரகம் - சூரியன்
← முகப்பு