வ்யதீபாதம்

வியதீபாதம் நாம யோகம். இது அசுப நாம யோகம் ஆகும். இந்த நாம யோகத்தில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். துன்பங்களையும் துயரங்களையும் கஷ்டங்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். பல போராட்டங்களை வாழ்வில் சந்திப்பார்கள். அவசர முடிவுகளால் பிரச்சனைகளை சந்திப்பார்கள். முன் யோசனையுடன் செயல்படாமல் இருப்பதால் காரிய தடைகள் இவர்களுக்கு ஏற்படும். பிடிவாத குணம் உடையவர்கள் என்பதால் பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுவார்கள். செயல்பாட்டில் உறுதியும் திறனும் இருப்பதில்லை.

யோகி நட்சத்திரம் - சதயம்

யோகி கிரகம் - ராகு

அவயோகி நட்சத்திரம் - பூரம்

அவயோகி கிரகம் - சுக்கிரன்

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு