வஜ்ரம்

வஜ்ரம் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். வஜ்ரம் நாம யோகத்தில் பிறந்தவர்கள் அசாத்தியமான மன உறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள். கொள்கை பிடிப்பு உள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும் தைரியமும் இவர்களிடம் அதிகம் இருக்கும், அதற்கு இணையாக கனிவு மனப்பான்மையும் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் அனைவருக்கும் உதவும் மனப்பான்மையுடன் இருப்பார்கள். நல்ல தெய்வ பக்தியும் பிறர் மேல் மதிப்பு மரியாதையும் உள்ளவர்கள். அதே நேரத்தில் தனக்கு தீங்கு செய்தவர்களை மறக்காமல் பழி தீர்த்துக் கொள்வார்கள்.

யோகி நட்சத்திரம் - திருவோணம்

யோகி கிரகம் - சந்திரன்

அவயோகி நட்சத்திரம் - ஆயில்யம்

அவயோகி கிரகம் - புதன்

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு