ஹர்ஷணம் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். செல்வாக்கும் சொல்வாக்கும் உடையவர்கள். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். பின்னால் வருவதை முன்கூட்டியே யூகிக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. சுகமான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். உடல் உறவு சுகத்தில் சற்று கூடுதலான அதிகமான ஈடுபாடு உடையவர்கள். தெய்வபக்தியும் உதவும் மனப்பான்மையும் இவர்களுக்கு இருக்கும்.
யோகி நட்சத்திரம் - உத்திராடம்
யோகி கிரகம் - சூரியன்
அவயோகி நட்சத்திரம் - பூசம்
அவயோகி கிரகம் - சனி
← முகப்பு