வ்யாகாதம் நாம யோகம். இது அசுப நாம யோகம் ஆகும். முன்கோபம் முரட்டுத்தனமும் உடைய இவர்கள் சமூகத்தோடு ஒன்றி செல்லாமல் தன்னிச்சையாக செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். நல்லெண்ணம் இல்லாத இவர்கள் சூதுவாது கபடம் உள்ளவர்களாகவே இருப்பார்கள். மன உறுதி இல்லாத இவர்கள் எண்ணங்களையும் செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். பழி பாவத்துக்கு அஞ்சாதவர்கள் கெடுதல் செய்பவர்கள்.
யோகி நட்சத்திரம் - பூராடம்
யோகி கிரகம் - சுக்கிரன்
அவயோகி நட்சத்திரம் - புனர்பூசம்
அவயோகி கிரகம் - குரு
← முகப்பு