துருவம்

துருவம் நாம யோகம். இது அசுப நாம யோகம் ஆகும். துருவம் நாம யோகத்தில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள். எதிலும் ஒட்டாமல் பட்டும் படாமலும் இருப்பார்கள். கபடமான எண்ணம் உடையவர்கள். நேரம் கிடைக்கும்போது பழி தீர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல எண்ணம் இருக்காது.

யோகி நட்சத்திரம் - மூலம்

யோகி கிரகம் - கேது

அவயோகி நட்சத்திரம் - திருவாதிரை

அவயோகி கிரகம் - ராகு

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு