விருத்தி நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். விருத்தி நாம யோகத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு உடையவர்களாகவும் வசதியான வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். சாஸ்திர நாட்டமும் புலமையும் உடையவர்களாக இருப்பார்கள். ஆன்மீக ஈடுபாடு இவர்களுக்கு அதிகம் இருக்கும். நற்பண்புகளும் தர்ம குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள். தெய்வ காரியங்கள் ஆலய திருப்பணிகள் செய்பவர்களாக விளங்குவார்கள். நல்ல எண்ணம் செயல்பாடு உடையவராக இந்த விருத்தி நாம யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
யோகி நட்சத்திரம் - கேட்டை
யோகி கிரகம் - புதன்
அவயோகி நட்சத்திரம் - மிருகசீரிஷம்
அவயோகி கிரகம் - செவ்வாய்
← முகப்பு