கண்டம் நாமயோகம். இது அசுப நாம யோகம் ஆகும். இந்த நாம யோகத்தில் பிறந்தவர்களுக்கு அடிக்கடி கண்டங்களும் விபத்துகளும் உடல் நோய்களையும் சந்திக்க வேண்டி வரும். நல்ல எண்ணங்களும் இருக்காது செயல்பாடுகளும் சிறப்பாக இருக்காது. மற்றவர்களுக்கு தீமைகள் செய்வார்கள். வஞ்சக எண்ணம் அதிகம் இருக்கும் எவரையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவார்கள். கர்வம் அதிகமாக இருக்கும்.
யோகி நட்சத்திரம் - அனுஷம்
யோகி கிரகம் - சனி
அவயோகி நட்சத்திரம் - ரோகினி
அவயோகி கிரகம் - சந்திரன்
← முகப்பு