♂ செவ்வாய்
ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். கிரகங்கள் ஒருவரின் குணங்களையும் பண்பையும் வெளிப்படுத்தும். ஒரு கிரகத்துடன் மற்றொரு கிரகம் சேரும்போது அதன் குணங்கள் வேறுபடுவதை உணரலாம். உதாரணமாக தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலப்பது போல், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும்போது அதனுடைய குணங்களும் பண்புகளும் மாறுபடும். இங்கு தற்போது தனிப்பட்ட கிரகங்களின் குணங்களையும் பண்புகளையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் கிரக காரகத்துவம் என்று கூறுவார்கள்.
செவ்வாயின் காரகத்துவங்களை பார்ப்போம்:
- சகோதரன்
- சகோதர வழி உறவுகள்
- தந்தை வழி உறவுகள்
- அரசர்கள்
- சேவர்கள்
- இரசாயன உரங்கள்
- சாஸ்திரிகள்
- வீரர்கள்
- காட்டுவாசிகள்
- திருடர்கள்
- கெட்டவர்கள்
- எதிரிகள்
- தளபதி
- விதவைகள்
- அதிகாரிகள்
- சிவப்பு நிறம்
- தீ
- செவ்வாய்க்கிழமை
- தென் திசை
- சூடான பொருள்
- மருந்துகள்
- தீப்பட்ட துணிகள்
- சாராயம்
- வெல்லம்
- ஆயுதங்கள்
- பூமி
- வீடு
- வாகனம்
- அசையா சொத்து
- போர்
- கலகம்
- தைரியம்
- பொய்
- வன்முறை
- விளையாட்டு வீரர்
- சோர பயம்
- திடீர் மரணம்
- ரண நோய்
- ரண சிகிச்சை
- செயல்
- உடல் வலிமை
- ஆற்றல்
- துணிச்சல்
- ஆவேசம்
- கோபம்
- தொடக்கம்
- காமம்
- போட்டி மனப்பான்மை
- வன்முறை
- உந்துதல்
- பாலுணர்ச்சி
- தன்னிச்சை
- தீர்மானம்
- மோதலில் தலைமை
- இராணுவ சேவை
- சுய பாதுகாப்பு
- சாகசம்
- உடல் சக்தி
- இயந்திரங்கள்
- பொறியியல்
- விளையாட்டு ஆவல்
- வீரத்தன்மை
- ரியல் எஸ்டேட்
- இரத்தம் மற்றும் தசைகள்
- அறுவை சிகிச்சை
- ஆயுதங்கள்
- படைவீரர்கள்
- இயந்திர வேலை
- இளமை
- இலட்சியம்
- போட்டி
- ஆவேசமான தொடர்பு
- பயமில்லாத தன்மை
- வெடிப்பு
- அபாயம் எடுப்பது
- இயந்திர திறன்கள்
- பலம்
- விருப்பத்தின் உரிமை
- சாகச மனப்பான்மை
- மோதல் துணிச்சல்
- போர் திட்டமிடுதல்
- தீவிரம்
- அழிப்பு
- முதன்மையான உணர்வு
- மோதல் தீர்வு
- நிர்வாக திறன்
- கடும் சொல்
- முரட்டுத்தனம்
- வேகம்
- நேரம் தவறாமை
- உடலின் கட்டமைப்பு
- தற்காப்பு கலைகள்
- சீருடை அணிந்த பணியாளர்கள்
- கட்டிடக் கலைஞர்கள்
- எலும்பு மஜ்ஜை
- உதடு
- நகம்
- பற்கள்
- இமைகள்
- வீரிய தன்மை
- முறுக்கான மீசை
- முறுக்கான தசை
- மண்ணீரல் தொடர்பான வியாதி
- மருத்துவமனை
- ஆராய்ச்சி கூடம்
- முட்புதர்கள்
- பயிற்சி கூடங்கள்
- வெடி விபத்து நடந்த இடம்
- அடிக்கடி விபத்து நடக்கும் இடம்
- சமையலறை
- துர்க்கை
- முருகன்
- போர்க்கோலம் கொண்ட தெய்வ ரூபங்கள்
- உக்கிரமான தெய்வங்கள்
- கனரக வாகனம்
- பவளம்
- கெமிக்கல்
- உரம்
- நாவித தொழில்
- பல் வைத்தியம்
- உலோகம்
- பொறியாளர்
- கசாப்பு வியாபாரம்
- சாய வேலை
- தையல் வேலை
- தோல் பதனிடுதல்
- செங்கல் சூளை
- மிளகு வத்தல்
- கமிஷன் வியாபாரம்
இதுபோல் இன்னும் எண்ணற்ற காரகத்துவங்கள் செவ்வாய்க்கு உள்ளது.
← முகப்பு