ரேவதி

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை சமநோக்கு (திரியக் முகம்)
தன்மை சுபம்
நட்சத்திர அதிபதி புதன்
தசா காலம் 17 வருடம்
அதி தேவதை, தேவதை பூஷா, சனி
பஞ்சபூதம் ஆகாயம்
குணம் சாத்வீகம்
கணம் தேவம்
பால் பெண்
உருவம் மீன்
இருப்பிடம் பூஞ்சோலை
மிருகம் பெண் யானை
மரம் இலுப்பை
ரஜ்ஜூ பாதம்
பறவை வல்லூறு
யோணி பெண்
நாடி சமான நாடி
நிறம் சிவப்பு
சுற்றும் திசை வல வோட்டு
நாம எழுத்து தே, தோ, ச, சி

ரேவதி நட்சத்திரத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. ருது சாந்தி
  2. பூ முடிக்க
  3. பெயர் சூட்ட
  4. காதுகுத்த
  5. அன்னபிரசானம்
  6. வேதம் கற்க
  7. உபநயனம்
  8. திருமணம்
  9. ஆபரணம் பூண
  10. விதை விதைக்க
  11. பிரயாணம் செய்ய
  12. கும்பாபிஷேகம்
  13. கிரக ஆரம்பம்
  14. மருந்துண்ண
  15. குளம் வெட்ட
  16. சுபம் செய்ய

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு