| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | மேல்நோக்கு (ஊர்த்துவ முகம்) |
| தன்மை | சுபம் |
| நட்சத்திர அதிபதி | சனி |
| தசா காலம் | 19 வருடம் |
| அதி தேவதை, தேவதை | அஹிர்புதன்யா, காமதேனு |
| பஞ்சபூதம் | ஆகாயம் |
| குணம் | தாமஸம் |
| கணம் | மனுஷம் |
| பால் | ஆண் |
| உருவம் | கத்தி |
| இருப்பிடம் | அக்னி மூலை |
| மிருகம் | பசு |
| மரம் | வேம்பு |
| ரஜ்ஜூ | தொடை |
| பறவை | கோட்டான் |
| யோணி | பெண் |
| நாடி | மத்திய நாடி |
| நிறம் | வெண்மை |
| சுற்றும் திசை | வல வோட்டு |
| நாம எழுத்து | து, ஞ, ச, ஸ்ரீ |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு