பூரட்டாதி

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை கீழ்நோக்கு (அதோ முகம்)
தன்மை அசுபம்
நட்சத்திர அதிபதி குரு
தசா காலம் 16 வருடம்
அதி தேவதை, தேவதை அஜய்காபதா, குபேரன்
பஞ்சபூதம் ஆகாயம்
குணம் சாத்வீகம்
கணம் அனுஷம்
பால் ஆண்
உருவம் கட்டில்
இருப்பிடம் தெரு
மிருகம் ஆண் சிங்கம்
மரம் தேமா
ரஜ்ஜூ வயிறு
பறவை உல்லான்
யோணி ஆண்
நாடி பார்சுவநாடி
நிறம் கருப்பு
சுற்றும் திசை வல வோட்டு
நாம எழுத்து ஸே, ஸோ, தா, தீ

பூரட்டாதி நட்சத்திரத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. மந்திரம் ஜெபிக்க
  2. சாந்தி செய்ய
  3. ஏற்றம் ஸ்தாபிக்க
  4. சூளை பிரிக்க

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு