சதயம்

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை கீழ்நோக்கு (அதோ முகம்)
தன்மை சுபம்
நட்சத்திர அதிபதி ராகு
தசா காலம் 18 வருடம்
அதி தேவதை, தேவதை வருணன், எமன்
பஞ்சபூதம் ஆகாயம்
குணம் தாமஸம்
கணம் ராட்சஸம்
பால் அலி
உருவம் கோளம்
இருப்பிடம் செக்கு
மிருகம் பெண் குதிரை
மரம் கடம்பு
ரஜ்ஜூ கழுத்து
பறவை அண்டங்காக்கா
யோணி பெண்
நாடி பார்சுவ நாடி
நிறம் சிவப்பு
சுற்றும் திசை இட வோட்டு
நாம எழுத்து கோ, ஸ, ஸீ, ஸு

சதயம் நட்சத்திரத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. கர்பாதானம்
  2. பூ முடிக்க
  3. நாமகரணம்
  4. அன்னபிரசானம்
  5. உபநயனம்
  6. வேதம் கற்க
  7. கல்வி கற்க
  8. வித்யாரம்பம்
  9. குதிரை வாங்க
  10. தேவதா பிரதிஷ்டை
  11. பூமி வாங்க
  12. தொட்டிலில் குழந்தையை விட
  13. யாத்திரை செய்ய

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு