அவிட்டம்

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை கீழ்நோக்கு (அதோ முகம்)
தன்மை சுபம்
நட்சத்திர அதிபதி செவ்வாய்
தசா காலம் 7 வருடம்
அதி தேவதை, தேவதை வஸூ, வசுக்கள்
பஞ்சபூதம் ஆகாயம்
குணம் தாமஸம்
கணம் ராட்சஸம்
பால் பெண்
உருவம் மிருதங்கம்
இருப்பிடம் ஆலை (தொழிற்சாலை)
மிருகம் பெண் சிங்கம்
மரம் வன்னி
ரஜ்ஜூ தலை
பறவை பொன்வண்டு
யோணி பெண்
நாடி மத்திய நாடி
நிறம் வெண்மை
சுற்றும் திசை இட வோட்டு
நாம எழுத்து க, கீ, கு, கூ

அவிட்டம் நட்சத்திரத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. பூ முடிக்க
  2. நாம கரணம்
  3. கல்வி கற்க
  4. வித்தை கற்க
  5. வித்யா ஆரம்பம்
  6. வெளிநாடு பயணம்
  7. திருமாங்கல்யம் செய்ய
  8. மருந்து உன்ன
  9. விவகாரம் முடிக்க
  10. தானியம் வாங்க

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு