| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | மேல் நோக்கு (ஊர்துவ முகம்) |
| தன்மை | சுபம் |
| நட்சத்திர அதிபதி | சூரியன் |
| தசா காலம் | 6 வருடம் |
| அதி தேவதை, தேவதை | பிரம்மன், கணபதி |
| பஞ்சபூதம் | காற்று |
| குணம் | ராஜஸம் |
| கணம் | மனுஷம் |
| பால் | பெண் |
| உருவம் | யானையின் தலை |
| இருப்பிடம் | வண்ணான் துறை |
| மிருகம் | மலட்டுப்பசு, கீரி |
| மரம் | பலா |
| ரஜ்ஜூ | வயிறு |
| பறவை | வலியன் |
| யோணி | ஆண் |
| நாடி | சமான நாடி |
| நிறம் | சிவப்பு |
| சுற்றும் திசை | வல வோட்டு |
| நாம எழுத்து | பே, போ, ஜ, ஜி |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு