பூராடம்

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை கீழ்நோக்கு (அதோ முகம்)
தன்மை அசுபம்
நட்சத்திர அதிபதி சுக்கிரன்
தசா காலம் 20 வருடம்
அதி தேவதை, தேவதை விஷ்வதேவா, வருணன்
பஞ்சபூதம் காற்று
குணம் ராஜஸம்
கணம் மனுஷம்
பால் பெண்
உருவம் அரை வட்ட சந்திரன்
இருப்பிடம் கூரை
மிருகம் ஆண் குரங்கு
மரம் வஞ்சி
ரஜ்ஜூ தொடை
பறவை கௌதாரி
யோணி ஆண்
நாடி மத்திய நாடி
நிறம் வெண்மை
சுற்றும் திசை வல வோட்டு
நாம எழுத்து பூ, த, பல, டா

பூராடம் நட்சத்திரத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. கணிதம் கற்க
  2. கடன் தீர்க்க
  3. வியாதியஸ்தர் குளிக்க
  4. மாடு வாங்க

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு