மூலம்

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை கீழ்நோக்கு (அதோ முகம்)
தன்மை சுபம்
நட்சத்திர அதிபதி கேது
தசா காலம் 7 வருடம்
அதி தேவதை, தேவதை நிருதி, அசுரர்
பஞ்சபூதம் காற்று
குணம் தாமஸ்
கணம் ராட்சஸம்
பால் அலி
உருவம் அங்குசம் போன்றது
இருப்பிடம் குதிரை லாயம்
மிருகம் பெண் நாய்
மரம் மரா
ரஜ்ஜூ பாதம்
பறவை செம்பருந்து
யோணி பெண்
நாடி பார்சுவ நாடி
நிறம் கருப்பு
சுற்றும் திசை வல வோட்டு
நாம எழுத்து யே, யோ, ப, பி

மூலம் நட்சத்திரத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. நிஷேகம்
  2. நாமகரணம்
  3. திருமணம்
  4. சீமந்தம்
  5. உபநயனம்
  6. கர்ணபூஷணம்
  7. விதை விதைக்க
  8. கடன் தீர்க்க

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு