| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | சமநோக்கு (திரியக் முகம்) |
| தன்மை | அசுபம் |
| நட்சத்திர அதிபதி | புதன் |
| தசா காலம் | 17 வருடம் |
| அதி தேவதை, தேவதை | இந்திரன், இந்திரன் |
| பஞ்சபூதம் | காற்று |
| குணம் | சாத்வீகம் |
| கணம் | ராட்சஸம் |
| பால் | பெண் |
| உருவம் | குண்டல வடிவம் |
| இருப்பிடம் | கடை |
| மிருகம் | ஆன் மான் |
| மரம் | பிராய் |
| ரஜ்ஜூ | பாதம் |
| பறவை | சக்ரவாகம் |
| யோணி | ஆண் |
| நாடி | பார்சுவ நாடி |
| நிறம் | வெண்மை |
| சுற்றும் திசை | இட வோட்டு |
| நாம எழுத்து | நோ, ய, இ, யு |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு