| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | சமநோக்கு (திரியக் முகம்) |
| தன்மை | சுபம் |
| நட்சத்திர அதிபதி | சனி |
| தசா காலம் | 19 வருடம் |
| அதி தேவதை, தேவதை | மித்ரன், லட்சுமி |
| பஞ்சபூதம் | நெருப்பு |
| குணம் | தாமஸ் |
| கணம் | தேவம் |
| பால் | ஆண் |
| உருவம் | புஷ்ப வடிவம் |
| இருப்பிடம் | பாழ் வனம் |
| மிருகம் | பெண் மான் |
| மரம் | மகிழம் |
| ரஜ்ஜூ | தொடை |
| பறவை | வானம்பாடி |
| யோணி | பெண் |
| நாடி | மத்திய நாடி |
| நிறம் | வெண்மை |
| சுற்றும் திசை | இட வோட்டு |
| நாம எழுத்து | ந, நி, நு, நே |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு