விசாகம்

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை கீழ்நோக்கு (அதோ முகம்)
தன்மை அசுபம்
நட்சத்திர அதிபதி குரு
தசா காலம் 16 வருடம்
அதி தேவதை, தேவதை இந்திரன், குமரன்
பஞ்சபூதம் நெருப்பு
குணம் சாத்வீகம்
கணம் ராட்சஸம்
பால் ஆண்
உருவம் சக்கரம் போன்றது
இருப்பிடம் முற்றம்
மிருகம் பெண் புலி
மரம் விளா
ரஜ்ஜூ வயிறு
பறவை செங்குருவி
யோணி பெண்
நாடி சமான நாடி
நிறம் சிவப்பு
சுற்றும் திசை இட வோட்டு
நாம எழுத்து தி, து, தே, தோ

விசாகம் நட்சத்திரத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. கதிர் அறுக்க
  2. புதிய துணி அணிவதற்கு
  3. கிணறு சீர் செய்ய

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு