| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | சமநோக்கு (திரியக் முகம்) |
| தன்மை | சுபம் |
| நட்சத்திர அதிபதி | செவ்வாய் |
| தசா காலம் | 7 வருடம் |
| அதி தேவதை, தேவதை | துவேஷ்டா, விஷ்வகர்மா |
| பஞ்சபூதம் | நெருப்பு |
| குணம் | தாமஸம் |
| கணம் | ராட்சஸம் |
| பால் | ஆண் |
| உருவம் | முத்து போன்றது |
| இருப்பிடம் | வயல் |
| மிருகம் | ஆண் புலி |
| மரம் | வில்வம் |
| ரஜ்ஜூ | தலை |
| பறவை | மரங்கொத்தி |
| யோணி | பெண் |
| நாடி | மத்திய நாடி |
| நிறம் | வெண்மை |
| சுற்றும் திசை | வல வோட்டு |
| நாம எழுத்து | பே, போ, ர, ரி |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு