ஹஸ்தம்

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை சமநோக்கு (திரியக் முகம்)
தன்மை சுபம்
நட்சத்திர அதிபதி சந்திரன்
தசா காலம் 10 வருடம்
அதி தேவதை, தேவதை துவஷ்டா, துர்தேவதை
பஞ்சபூதம் நெருப்பு
குணம் ராஜஸம்
கணம் தேவம்
பால் ஆண்
உருவம் உள்ளங்கை போன்றது
இருப்பிடம் நீர்க்கரை
மிருகம் பெண் எருமை
மரம் வேலம், அத்தி
ரஜ்ஜூ கழுத்து
பறவை பருந்து
யோணி பெண்
நாடி பார்சுவ நாடி
நிறம் கருப்பு
சுற்றும் திசை வல வோட்டு
நாம எழுத்து பூ, ஷ, ந, ட

ஹஸ்தம் நட்சத்திரத்தில் செய்யக்கூடிய சுப காரியங்கள்:

  1. சீமந்தம்
  2. பெயர் சூட்ட
  3. வேதம் கற்க
  4. உபநயனம்
  5. திருமணம்
  6. சாஸ்திராப்பியாசம்
  7. கும்பாபிஷேகம்
  8. குளம் வெட்ட
  9. கிணறு வெட்ட
  10. கிரகப்பிரவேசம்
  11. ராஜ தரிசனம்
  12. மருந்து உண்ண
  13. ருது சாந்தி செய்ய

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு