| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | கீழ்நோக்கு (அதோ முகம்) |
| தன்மை | சுபம் |
| நட்சத்திர அதிபதி | சுக்கிரன் |
| தசா காலம் | 20 வருடம் |
| அதி தேவதை, தேவதை | அர்யமான், பார்வதி |
| பஞ்சபூதம் | நீர் |
| குணம் | ராஜஸம் |
| கணம் | மனுஷம் |
| பால் | பெண் |
| உருவம் | கட்டில் கால் போன்றது |
| இருப்பிடம் | வீடு |
| மிருகம் | பெண் எலி |
| மரம் | பலா |
| ரஜ்ஜூ | தொடை |
| பறவை | பெண் கழுகு |
| யோணி | பெண் |
| நாடி | மத்திய நாடி |
| நிறம் | வெண்மை |
| சுற்றும் திசை | இட வோட்டு |
| நாம எழுத்து | மோ, ட, டி, டு |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு