மகம்

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை கீழ்நோக்கு (அதோ முகம்)
தன்மை சுபம்
நட்சத்திர அதிபதி கேது
தசா காலம் 7 வருடம்
அதி தேவதை, தேவதை பித்ருக்கள், சுக்கிரன்
பஞ்சபூதம் நீர்
குணம் தாமஸம்
கணம் ராட்சஸம்
பால் ஆண்
உருவம் ஊஞ்சல் போன்றது
இருப்பிடம் நெற்கதிர்
மிருகம் ஆண் எலி
மரம் ஆலமரம்
ரஜ்ஜூ பாதம்
பறவை ஆண் கழுகு
யோணி ஆண்
நாடி சமான நாடி
நிறம் கருப்பு
சுற்றும் திசை இட வோட்டு
நாம எழுத்து ம,மி, மு, மெ

மகம் நட்சத்திரத்தில் செய்யக்கூடிய சுப காரியங்கள்:

  1. திருமணம்
  2. விவசாயம் செய்ய
  3. பயிர் தொழில் செய்ய
  4. வாகனம் ஏற
  5. ஆயுதம் பயில
  6. வாஸ்து பூஜை
  7. கிணறு வெட்ட
  8. மாங்கல்யம் செய்ய
  9. மந்திர பிரயோகம்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு