| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | கீழ்நோக்கு (அதோ முகம்) |
| தன்மை | அசுபம் |
| நட்சத்திர அதிபதி | புதன் |
| தசா காலம் | 17 வருடம் |
| அதி தேவதை, தேவதை | சர்ப்பம், ஆதிசேஷன் |
| பஞ்சபூதம் | நீர் |
| குணம் | சாத்வீகம் |
| கணம் | ராட்சஸம் |
| பால் | பெண் |
| உருவம் | பாம்பு |
| இருப்பிடம் | குப்பைமேடு |
| மிருகம் | ஆண் பூனை |
| மரம் | புன்னை |
| ரஜ்ஜூ | பாதம் |
| பறவை | சிட்டுக்குருவி |
| யோணி | ஆண் |
| நாடி | சமான நாடி |
| நிறம் | சிவப்பு |
| சுற்றும் திசை | வல வோட்டு |
| நாம எழுத்து | டி, டு, டே, டோ |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு