பூசம்

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை மேல் நோக்கு (ஊர்த்துவ முகம்)
தன்மை சுபம்
நட்சத்திர அதிபதி சனி
தசா காலம் 19 வருடம்
அதி தேவதை, தேவதை குரு, பிரகஸ்பதி
பஞ்சபூதம் நீர்
குணம் தாமஸம்
கணம் தேவம்
பால் ஆண்
உருவம் மாலை, அம்பு
இருப்பிடம் மனை
மிருகம் ஆண் ஆடு
மரம் அரசு
ரஜ்ஜூ தொடை
பறவை நீர் காகம்
யோணி ஆண்
நாடி மத்திய நாடி
நிறம் வெண்மை
சுற்றும் திசை வல வோட்டு
நாம எழுத்து ஹு, ஹே, ஹோ, ட

பூசம் நட்சத்திரத்தில் செய்யக்கூடிய சுப காரியங்கள்:

  1. பதவி ஏற்க
  2. சபை கூட்ட
  3. சீமந்தம்
  4. பசு மாடு வாங்க
  5. திருமணம்
  6. கிரகப்பிரவேசம்
  7. நகை அணிய
  8. வியாதியஸ்தர் குளிக்க
  9. பயணம் தொடங்க
  10. வெளிநாடு செல்ல
  11. வாஸ்து சாந்தி செய்ய

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு