புனர்பூசம்

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை சமநோக்கு (திரியக் முகம்)
தன்மை சுபம்
நட்சத்திர அதிபதி குரு
தசா காலம் 16 வருடம்
அதி தேவதை, தேவதை அதிதி, அதிதி
பஞ்சபூதம் நீர்
குணம் சாத்வீகம்
கணம் தேவம்
பால் ஆண்
உருவம் குளம் போன்றது
இருப்பிடம் நெற்கதிர்
மிருகம் பெண் பூனை
மரம் மூங்கில்
ரஜ்ஜூ வயிறு
பறவை அன்னம்
யோணி பெண்
நாடி பார்சுவ நாடி
நிறம் கருப்பு
சுற்றும் திசை வல வோட்டு
நாம எழுத்து கே, கோ, ஹ, ஹி

புனர்பூசம் நட்சத்திரத்தில் செய்யக்கூடிய சுப காரியங்கள்:

  1. சீமந்தம்
  2. கிரகப்பிரவேசம்
  3. வாஸ்து பூஜை
  4. பதவியேற்க
  5. காது குத்த
  6. கல்வி கற்க
  7. வேதம் கற்க
  8. உபநயனம்
  9. ஏர் உழ
  10. ஆயுதம் பயில
  11. வாகனம் ஏற
  12. திருமணம்
  13. நிஷேகம்
  14. பும்சவனம்
  15. கிரக ஆரம்பம்
  16. வியாதியஸ்தர் மருந்து ஒன்னு
  17. பயணம் செய்ய
  18. வெளிநாடு செல்ல

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு