| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | மேல்நோக்கு (ஊர்த்துவமுகம்) |
| தன்மை | அசுபம் |
| நட்சத்திர அதிபதி | ராகு |
| தசா காலம் | 18 வருடம் |
| அதி தேவதை, தேவதை | ருத்ரன், பரமசிவன் |
| பஞ்சபூதம் | நீர் |
| குணம் | தாமஸம் |
| கணம் | மனுஷம் |
| பால் | பெண் |
| உருவம் | தளிர் |
| இருப்பிடம் | தேரின் கீழ் |
| மிருகம் | ஆண் நாய் |
| மரம் | செங்காலி |
| ரஜ்ஜூ | கழுத்து |
| பறவை | அன்றில் |
| யோணி | பெண் |
| நாடி | பார்சுவநாடி |
| நிறம் | சிவப்பு |
| சுற்றும் திசை | இட வோட்டு |
| நாம எழுத்து | கு,க,ஞ,ச |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு