| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | சமநோக்கு (திரியக் முகம்) |
| தன்மை | சுபம் |
| நட்சத்திர அதிபதி | செவ்வாய் |
| தசா காலம் | 7 வருடம் |
| அதி தேவதை, தேவதை | சந்திரன், சந்திரன் |
| பஞ்சபூதம் | மண் |
| குணம் | தாமஸம் |
| கணம் | தேவம் |
| பால் | அலி |
| உருவம் | மானின் தலை போன்றது |
| இருப்பிடம் | கட்டிலின் கீழ் |
| மிருகம் | பெண் சாரை |
| மரம் | கருங்காலி |
| ரஜ்ஜூ | தலை |
| பறவை | கோழி |
| யோணி | பெண் |
| நாடி | மத்திய நாடி |
| நிறம் | வெண்மை |
| சுற்றும் திசை | இடவோட்டு |
| நாம எழுத்து | வே,லோ,கா,கி |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு