| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | மேல் நோக்கு (ஊர்த்துவ முகம்) |
| தன்மை | சுபம் |
| நட்சத்திர அதிபதி | சந்திரன் |
| தசா காலம் | 10 வருடம் |
| அதி தேவதை, தேவதை | பிரஜாபதி, பிரம்மன் |
| பஞ்சபூதம் | மண் |
| குணம் | ராஜஸம் |
| கணம் | மனுஷம் |
| பால் | ஆண் |
| உருவம் | வண்டி போன்றது |
| இருப்பிடம் | காடிச்சால் |
| மிருகம் | ஆண் நாகம் |
| மரம் | நாவல் |
| ரஜ்ஜூ | கழுத்து |
| பறவை | ஆந்தை |
| யோணி | பெண் |
| நாடி | பார்சுவ நாடி |
| நிறம் | கருப்பு |
| சுற்றும் திசை | இடவோட்டு |
| நாம எழுத்து | ஒ,வ,வி,வு |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு