பரணி

நட்சத்திரத் தன்மைகள்
பார்வை கீழ்நோக்கு (அதோ முகம்)
தன்மை அசுபம்
நட்சத்திர அதிபதி சுக்கிரன்
தசா காலம் 20 வருடம்
அதி தேவதை, தேவதை எமன், துர்க்கை
பஞ்சபூதம் மண்
குணம் ராஜஸம்
கணம் மனுஷம்
பால் பெண்
உருவம் முக்கோண வடிவம்
இருப்பிடம் தரு (மரம்)
மிருகம் ஆண் யானை
மரம் நெல்லி
ரஜ்ஜூ தொடை
பறவை காகம்
யோணி ஆண்
நாடி மத்திய
நிறம் வெண்மை
சுற்றும் திசை வலைவோட்டு
நாம எழுத்து வி,லு,லே,லோ

பரணி நட்சத்திரத்தில் செய்யக்கூடிய சுப காரியங்கள்:

  1. ஆயுத பிரயோகம்
  2. வியாதியஸ்தர் குளிக்க
  3. கதிர் அறுக்க
  4. மாடு வாங்க
  5. அடுப்பு வைக்க
  6. தானியங்களை களஞ்சியத்தில் வைப்பது

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு