| நட்சத்திரத் தன்மைகள் | |
|---|---|
| பார்வை | சமநோக்கு (திரியக் முகம்) |
| தன்மை | சுபம் |
| நட்சத்திர அதிபதி | கேது |
| தசா காலம் | 7 வருடம் |
| அதி தேவதை, தேவதை | அஸ்வினி தேவர்கள், சரஸ்வதி |
| பஞ்சபூதம் | மண் |
| குணம் | தாமஸம் |
| கணம் | தேவ கணம் |
| பால் | ஆண் |
| உருவம் | குதிரைமுகம் |
| இருப்பிடம் | ஊர் நடுவில் |
| மிருகம் | ஆண் குதிரை |
| மரம் | எட்டி |
| ரஜ்ஜூ | பாதம் |
| பறவை | ராஜாளி |
| யோணி | ஆண் |
| நாடி | பார்சுவ நாடி |
| நிறம் | கருப்பு |
| சுற்றும் திசை | வலவோட்டு |
| நாம எழுத்து | சு, சே, சோ, ல |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு