10ம் பாவகம்
ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். பாவகம் ஒருவர் செய்யும் செயல், ஒருவருக்கு ஏற்படக்கூடிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டும். ஒவ்வொரு பாவகத்திற்கான காரகத்துவங்களை இங்கு பார்ப்போம்.
10ம் பாவகத்தின் காரகத்துவங்களை பார்ப்போம்:
- தொழில்
- கர்மம்
- செயல்
- நகரத்தை உருவாக்குதல்
- அன்பு
- முன்னோர்க்கு செய்யும் கடமை
- தெய்வ வழிபாடு
- புகழ்
- மானம்
- வெளிநாட்டு செய்திகள்
- அதிகாரம் மிக்க பதவி
- ஆட்சி அதிகாரம்
- வியாபாரம்
- குலத்தொழில்
- தியாகம் செய்தல்
- ஆசைகள்
- தொழிலாளர் வாழ்க்கை
- சாதனைகள்
- தலைமை
- வெற்றி
- அரசு
- கௌரவம்
- தொழில் முறை வளர்ச்சி
- அங்கீகாரம்
- அதிகாரம்
- தொழில்முறை திறன்கள்
- வேலை
- அதிகாரப்பூர்வ நபர்கள்
- அமைப்பு திறன்கள்
- மேலாண்மை
- பதவி உயர்வுகள்
- பொது பங்கு
- செல்வாக்கு
- தொழில் முறை புகழ்
- தொழில்முறை மாற்றங்கள்
- உயர்ந்த நிலை
- வணிகம்
- சமூக பங்களிப்பு
- வாரிசு
- பொறுப்புகள்
- பொது சேவை
- தலைமை பண்புகள்
- அரசாங்க பங்கு
- நிர்வாக திறன்கள்
- தொழில்முறை இலக்குகள்
← முகப்பு