7ம் பாவகம்

ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். பாவகம் ஒருவர் செய்யும் செயல், ஒருவருக்கு ஏற்படக்கூடிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டும். ஒவ்வொரு பாவகத்திற்கான காரகத்துவங்களை இங்கு பார்ப்போம்.

7ம் பாவகத்தின் காரகத்துவங்களை பார்ப்போம்:

child
  1. வாழ்க்கைத் துணை
  2. திருமணம்
  3. சிற்றின்பம்
  4. சுற்றம்
  5. நட்பு
  6. வெகுமதிகள்
  7. திருமண காலம்
  8. கணவன் அல்லது மனைவியின் அழகு
  9. child
  10. ஜவுளி வியாபாரம்
  11. போகசக்தி
  12. கணவன் அல்லது மனைவியின் சுக துக்கம்
  13. தொழில் கூட்டாளி
  14. பொதுமக்கள் தொடர்பு
  15. காமம்
  16. சூதுகள்
  17. மருமகன்
  18. child
  19. வணிக ஒப்பந்தங்கள்
  20. பொது செயல்பாடுகள்
  21. சட்ட ஒப்பந்தங்கள்
  22. வர்த்தகம்
  23. வெளிநாட்டு பயணங்கள்
  24. வெளிப்படை பகைவர்கள்
  25. ஈர்ப்பு
  26. ஒத்துழைப்பு
  27. child
  28. கண்ணியமான நட்பு
  29. பாலியல் உறவுகள்
  30. சமரசம்
  31. சட்ட சிக்கல்கள்
  32. சமூக தொடர்புகள்
  33. பொது புகழ்
  34. சமநிலை
  35. உறுதிப்பாடு
  36. child
  37. அனைத்து வகை கூட்டணிகள்
  38. உடன் படிக்கைகள்
  39. சமூக பங்கேற்பு
  40. வெளிநாட்டு உறவுகள்
  41. செல்வத்திற்கான கூட்டணி
  42. அரசியல் கூட்டணிகள்
  43. வெளிநாடு குடியேற்றம்
  44. பரஸ்பர மரியாதை
  45. child
  46. ஆலோசனை
  47. கூட்டு திட்டங்கள்
  48. நம்பிக்கை
  49. சர்வதேச உறவுகள்
  50. தனிப்பட்ட உறவுகள்
← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு