6ம் பாவகம்

ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். பாவகம் ஒருவர் செய்யும் செயல், ஒருவருக்கு ஏற்படக்கூடிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டும். ஒவ்வொரு பாவகத்திற்கான காரகத்துவங்களை இங்கு பார்ப்போம்.

6ம் பாவகத்தின் காரகத்துவங்களை பார்ப்போம்:

child
  1. நோய்
  2. கடன்
  3. எதிரிகள்
  4. தாய் மாமன்
  5. ஆயுதத்தால் காயம்
  6. பொருள் இழப்பு
  7. திருட்டு பயம்
  8. நீரினால் ஆபத்து
  9. child
  10. சிறைவாசம்
  11. காரிய தடைகள்
  12. சந்தேகம்
  13. மெதுவான போக்கு
  14. தீயவரின் நட்பு
  15. கொடூர செயல்
  16. பிறரை நிந்தனை செய்தல்
  17. பெண் சம்பந்தப்பட்ட வியாதிகள்
  18. child
  19. விஷ பிராணிகளால் ஆபத்து
  20. மிருகங்களால் ஆபத்து
  21. திருமண தாமதம்
  22. கணவன் மனைவி பிரிவினை
  23. அடிமை வேலை
  24. அன்றாட வேலை
  25. சேவைகள்
  26. தடைகள்
  27. child
  28. தாறுமாறான வாழ்க்கை
  29. கட்டுப்பாடு
  30. சவால்கள்
  31. குணப்படுத்துதல்
  32. மருத்துவர்கள்
  33. செல்ல பிராணிகள்
  34. வழக்குகள்
  35. சண்டைகள்
  36. child
  37. தூய்மை
  38. விபத்துக்கள்
  39. உடல் உடைமை
  40. உணவு பழக்கம்
  41. பணியாளர்கள்
  42. கடமை
  43. கடின வேலை
  44. பொறுப்புகள்
  45. child
  46. கஷ்டங்களை எதிர்கொள்வது
  47. போராட்டங்கள்
  48. கீழ் படியும் பணியாளர்கள்
  49. தன்னலமற்ற சேவை
  50. நெருக்கடி
  51. போட்டி
  52. உடல் நலம் பாதுகாப்பு
  53. கவலைகள்
  54. child
  55. நோய்களை குணப்படுத்துதல்
  56. சட்ட வழக்கு
  57. அலுவலக வேலை
  58. பிறருக்கு சேவை செய்தல்
  59. தனிப்பட்ட பழக்கவழக்கங்கள்
  60. கர்மா
  61. உடல் சக்தி
  62. பகைவர்களிடமிருந்து பாதுகாப்பு
← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு