3ம் பாவகம்
ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். பாவகம் ஒருவர் செய்யும் செயல், ஒருவருக்கு ஏற்படக்கூடிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டும். ஒவ்வொரு பாவகத்திற்கான காரகத்துவங்களை இங்கு பார்ப்போம்.
3ம் பாவகத்தின் காரகத்துவங்களை பார்ப்போம்:
- இளைய உடன்பிறப்பு
- தனது காரியம்
- வெற்றி
- வேலையாட்கள்
- இசை
- உடலின் பலம்
- தைரியம்
- காதின் அணிகலன்கள்
- காது நோய்கள்
- உணவு பாத்திரம்
- தொழிலின் அபிவிருத்தி
- முதலாளி தன்மை
- சுப காரியங்கள்
- வசதி
- கழுத்து
- நல்ல எண்ணம்
- சாமர்த்தியம்
- போர்
- தாய் சம்பந்தப்பட்ட கவலை
- போகம்
- வீரியம்
- மார்பு
- அணிகலன்கள்
- எழுத்து
- துணிச்சல்
- குறுகிய பயணம்
- முயற்சிகள்
- மன உறுதி
- பொழுதுபோக்கு
- திறன்கள்
- மன வலிமை
- ஆற்றல்
- முன்னெடுப்பு
- கைகள்
- கலை வெளிப்பாடு
- போட்டி மனம்
- அறிவுசார் தேடல்
- நட்பு
- ஆர்வம்
- சாகசம்
- நடைமுறை சிந்தனை
- வாசிப்பு பழக்கம்
- புதிய திறன்களை கற்றல்
- சமூக உறவுகள்
- தின குறிப்புகள் எழுதுதல்
- கைத்தொழில்
- ஆயுதங்கள்
- செய்தி பரிமாற்றம்
- தொழில்நுட்பம்
- உள்நாட்டு பயணம்
- அறிவு சார் விவாதங்கள்
- பத்திரிக்கை செய்திகள்
- ஒளிபரப்பு
- விளம்பரங்கள்
- மின்னஞ்சல்
- தொலைபேசி
- வலைப்பின்னல்
- தனிப்பட்ட தாக்கம்
- கடிதம் எழுதுதல்
- தீர்மானம்
- விளையாட்டுத் தன்மை
← முகப்பு