2ம் பாவகம்
ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். பாவகம் ஒருவர் செய்யும் செயல், ஒருவருக்கு ஏற்படக்கூடிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டும். ஒவ்வொரு பாவகத்திற்கான காரகத்துவங்களை இங்கு பார்ப்போம்.
2ம் பாவகத்தின் காரகத்துவங்களை பார்ப்போம்:
- கல்வி
- தனம்
- வாக்கு
- குடும்ப நிலை
- வலது கண்
- அதிர்ஷ்டம்
- சகல சாஸ்திர புலமை
- மறுத்து பேசுதல்
- எதிர்வாதம் செய்தல்
- வீண் பேச்சு பேசுதல்
- ஆடை அலங்காரம்
- உண்ணும் உணவு
- முகம்
- போஜனம்
- வாய்ச்சாலம்
- யாசகம்
- அன்ன பானம்
- செல்வம்
- பணம்
- சேர்க்கை
- பொருளாதார உடைமைகள்
- மதிப்பீடு
- சேமிப்பு
- குரல்
- வீட்டு சூழல்
- குழந்தை பருவம்
- தொடர்பு
- வாழ்வாதாரம்
- வளங்கள்
- தொண்டை
- பொருளாதார சுகம்
- வாய் வழி திறன்கள்
- தனிப்பட்ட மதிப்பீடு
- தொடக்கக் கல்வி
- வருவாய் திறன்
- உறவினர்
- சொத்துக்கள்
- நிதி பாதுகாப்பு
- ஊட்டச்சத்து
- சேமிக்கப்படும் செல்வம்
- தன்னம்பிக்கை
- பண விஷயங்கள்
- குரல் வெளிப்பாடு
- வளத்தை நிர்வாகிக்கும் திறன்கள்
- மரபு கைமாறு
- குடும்ப செல்வம்
- கலாச்சார பாரம்பரியம்
- பேச்சுத் திறன்கள்
- ஆடம்பரம்
- மரபுகள்
- குடும்ப பொறுப்பு
- பேச்சால் தொழில்
- சமூக மதிப்பீடு
- சுவை உணர்வு
- பொருளாதார நிலை தன்மை
- செழிப்பு
- உணவு பழக்கவழக்கங்கள்
- சுகம்
- வருமானம்
- உணவின் அளவு
- ஊட்டச்சத்து உணவுகள்
- சேமிப்பு மற்றும் முதலீடுகள்
- குடும்ப பாரம்பரியங்கள்
← முகப்பு